துபாய் பயணம்

அனைவருக்கும் வணக்கம் ..

உங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ கனவுகளை சுமந்து பிழைப்புக்காக சொந்த நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு பிழைப்பு தேடி வந்திருக்கும் தமிழ் உறவுகளுக்கு இந்த நாடு ஒரு சொர்க்க பூமி


துபாய் ...!! என்ற உடன் உங்களுக்கெல்லாம் நினைவுக்கு வருவது ஆம் அது அரபு நாடு சட்டங்கள் கடுமையானதாக இருக்கும் வெயில் கடுமையாக இருக்கும் நமக்கு உணவு கிடைப்பது சிரமம் உதவிகள் கிடைப்பது சிரமம் என தங்களுக்குள் எண்ணம் தோன்றலாம்

ஆனால் அது உண்மை அல்ல ..!!

உண்மையில் இங்கு நீங்கள் வாழும் பொழுது பல நாடுகளில் இருக்கும் மக்கள் இங்கு இருக்கக்கூடிய சட்டங்களை பின்பற்றும் பொழுது நமக்கு ஏற்படும் ஒழுக்கங்கள் அனைத்து நேரத்திலும் கிடைக்கக்கூடிய உதவிகள் அனைத்திலும் இங்கு இருக்கக்கூடிய மக்களின் கண்ணியத்தை பார்க்கலாம்

தொடரும் ....!!!